
Properly yearly, there may be that one special occasion when you find yourself showered with presents, greeting playing cards, well-wishes in addition to congratulatory social media posts. Particularly, youngsters stay up for their birthdays as they get to have presents, playing cards, and truffles. As for adults, the thrill of birthdays begins to fade away as life is sort of totally different now with so many obligations. However the day is particular and must be celebrated anyway. Proceed scrolling to learn our assortment of some high pleased birthday needs in Tamil–
Adults, in addition to Children each, wish to have a very good time on their birthdays. Whether or not it’s your personal or somebody’s else an ideal motive to entertain, have enjoyable and socialize with shut household and associates. Pauline Wallin, PhD, a psychologist in Camp Hill, Pennsylvania states “Your birthday is a celebration only for being born, You don’t have to do something to earn it, and nobody can take it away from you.”
Yearly, a birthday marks a singular second in everybody’s life. That is the day whenever you come into the world. This a reminder to like your self slightly bit extra and be pleased about yet one more yr this life has given to you. Sufficient motive to be joyful in your special occasion.
This special occasion helps you join together with your previous. It additionally reminds us how far we now have come and what we now have achieved until now. It retains us transferring ahead and by no means feeling scared to begin new. At all times take motion to make your future vivid. Maintain your head up and full of constructive although’s goals and aspirations.
As an alternative of specializing in the quantity attempt to take a look at life positively. It’s all about always renewing your vitality and getting ready your self for larger challenges. If you’re wanting a contented birthday needs in tamil and listed beneath are a number of the greatest birthday needs that you need to use to greet your family members.
Blissful Birthday Needs in Tamil
உண்மையான அன்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும்
எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

உன்னிடம் நட்புறவாட –
மொட்டும் மௌனமிழக்கும்,
மலரும் தன்னிதழ் சிதறும்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்குமாம்.
உன் பிறந்தநாளும் அப்படிதான்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நான் வாடிய தருணங்களில் எல்லாம்
எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும்
அன்பு உள்ளத்துக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நம் வாழ்க்கை அழகாய் மாறுகிறது
நாம் அன்பு காட்டும் போதும்,
அன்பைப் பெறும்போதும்.
அப்படி என் வாழ்க்கையை
அழகூட்டுகிற உனக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நான் சோர்வுறும்போதெல்லாம்
ஆறுதலாய் தோள்குடுக்கும்
உனக்கு இன்று பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

எவ்வளவு தான் சண்டை போட்டாலும்
எனக்கு ஒன்னுனா முதல்ல துடிச்சுப் போற
என் அன்பு சகோதரனுக்கு / சகோதரிக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெள்ளை உள்ளமே..
கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை,
உரித்தாகட்டும் உனக்கே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

எதற்கும் மறுகாத என்நெஞ்சும் உருகுதடி,
உன் மையல் கொண்ட புன்சிரிப்பினிலே அன்பே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் துணை நின்று
என்னை உயர்த்தினாய்.. அதற்கு என் நன்றி.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நம் குடும்பத்தில் விலைமதிப்பற்ற செல்வம் (செல்லம்) நீ.
வாழ்க்கையில் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய்
இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்
உனக்கு சிறப்பாகவும்,
சிரிப்பாகவும் அமையட்டும்!
என் அன்பு மகனே / மகளே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
High Blissful Birthday Needs in Tamil

உங்கள் மீது நான் வைத்திருக்கும்
அன்பையும் பாராட்டையும்
வார்த்தைகளால் விவரிக்க இயலாது..
இந்த பிறந்தநாளில் உங்களை வணங்குகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா.

அம்மா என்று பெயரெடுக்க
ஐஇரு திங்கள் சுகச்சுமை சுமந்த
உங்களின் பிறந்தநாளன்று வணங்கி மகிழ்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.

உங்களை தாயாக நான் அடைந்ததற்கு
அடையும் மகிழ்ச்சியை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

உன் பிறந்தநாளைப் பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமைப்படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Blissful Birthday Tamil Messages

உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

உண்மையான அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அதை உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறப்பின் நகர்வு அற்புதமானது ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

உன் பிறந்தநாளில் பிறந்தநாள் கொண்டாட இந்த நாள் என்ன தவம் செய்ததோ ? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தங்கத்துக்கு என்றும் மதிப்பு குறைவது இல்லை தங்க மனம் படைத்த உங்களை போல ! Blissful Birthday to you 🎂
